uttar-pradesh வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 143-ஆக அதிகரிப்பு நமது நிருபர் ஜூன் 21, 2024 வட மாநிலங்களில் வெயிலின் தாக்குதலுக்கு நாளுக்குநாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.